- 1587 - இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தை கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டாள்.
- 1849 - புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது. 1904 - சீனாவின் லூஷென்கோ நகரை ஜப்பான் தாக்கியது.
- 1924 - அமெரிக்காவில் முதல்முறையாக நச்சு வாயுவைப் பயன்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நெவாடா மாநில சிறைச் சாலையில் Gas Chamber எனப்படும் நச்சு புகையூட்டி அறையில் Gee Jon என்ற கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 1942 - ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி ஜெர்மனியை விட்டுத் தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.
- 1963 - கியூபாவுடனான போக்குவரத்து, பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அமெரிக்க மக்களுக்கு தடை செய்யப்பட்டதாக அதிபர் ஜோன் எஃப். கென்னடி அறிவித்தார்.
- 1971 - நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1974 - 84 நாட்கள் விண்ணில் சஞ்சரித்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.
- 2005 - இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன.
Friday, February 8, 2013
வரலாற்றில் இன்று - பிப்ரவரி 8
Subscribe to:
Posts (Atom)